உள்ளடக்கத்துக்குச் செல்

grandiose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () - grandiose
  1. படாடோபமான; பகட்டான, பார்க்கப் பெரிதாய்த் தெரியும்; அபத்தமாக மிகைபடுத்தப்பட்ட; மாபெரும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பெர்லின் நகரை உலகின் தலைநகர் ஆக்க வேண்டும் என்ற மாபெரும் திட்டத்தை ஹிட்லர் வைத்திருந்தார் (Hitler had a grandiose plan to make Belin the capital of the world)

"https://ta.wiktionary.org/w/index.php?title=grandiose&oldid=1864810" இலிருந்து மீள்விக்கப்பட்டது