கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) grapple
- கப்பல் போன்றவை மற்றொன்றோடு இணைக்கப் பயன்படும் கொக்கி
- கொக்கி போன்ற கெட்டியான பிடி
- மல்யுத்தப் பிடி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- (வி) grapple
- கொக்கிபோல் கெட்டியாகப் பற்றிப் பிடி
- மல்யுத்தத்தில் போல இறுகப் பிடித்துக்கொள்
- நெருக்கமான மோதலில் ஈடுபடு
- ஒன்றை நேருக்கு நேர் சந்தி
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- ரவுடி அவன் கழுத்தை இறுகப் பிடித்தான் (the thug grappled his neck)
{ஆதாரம்} --->
- சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- வின்சுலோ அகராதி