உள்ளடக்கத்துக்குச் செல்

greasiness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

greasiness, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

(பெ)

  1. எண்ணெய்ப் பசைத்தன்மை, எண்ணெய்ப்பற்று, எண்ணெய்ச்சிக்கு, எண்ணெய்வழுக்கு
  2. பிசுபிசுப்பு, ஒட்டுந்தன்மை
  3. கொழுப்புத்தன்மை, நிணம்
  4. வழுக்குத்தன்மை
விளக்கம்
பயன்பாடு
  1. This lotion leaves the skin soft and supple without greasiness - இந்தச் சருமத்திரவம் தோலை மென்மையாக இளக்கமாக ஆனால் பிசுபிசுப்பின்றி வைத்திருக்கும்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---greasiness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=greasiness&oldid=1864874" இலிருந்து மீள்விக்கப்பட்டது