great knot

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. பறவை. Calidris tenuirostris. பெரிய உள்ளான்[1]

  • பெரிய கொசு உள்ளான்[2]
  • இந்தியாவிற்கு அரிதாக வலசை வரும் பறவை; கரையோரப் பகுதிகளில் காணப்படும்.
  • செம்பட்டியலில் அருகி வரும் இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[3].

படத்தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • Birds of the World -- [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 87
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 100:7. பி. என். எச். எஸ்.
  3. iucn redlist -- Great Knot [1]
  4. BOW - Great Knot [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=great_knot&oldid=1911757" இலிருந்து மீள்விக்கப்பட்டது