வலசை
Appearance
வலசை (பெ)
பொருள்
- புலப் பெயர்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- migration; flight from home, ferry, emigration - வேற்றுநாட் டுக்குக் குடியோடுகை
- crowd - கூட்டம்
- ferry
விளக்கம்
பயன்பாடு
- பறவைகள் வலசை போகும்போது எப்படி சரியாகத் திசையறிகின்றன ? சைபீரியாவிலிருந்து சைபீரியநாரை நேராக வந்து எங்கள் குளத்தில் இறங்கிவிடுகிறது - How do the migrating birds know the exact direction? Syberian cranes fly directly and descend upon our pond (அறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு, ஜெயமோகன்)
- திவ்யதேசத் தெம்பெருமான் களும் நம்மாழ்வாரும் அங்கே வலசையாக வெழுந்தருள (யதீந்த்ரப். 12)
சொல் விளக்கம்
- வலை-த்தல்>வல-த்தல் (தன் வினை)= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வருதல்
- வலை-யித்தல்>வல-யித்தல்>வலசி-த்தல் (பிற வினை) = இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும்படி செய்வித்தல்
- வலையம்>வலயம் = வளையம், வட்டம்
- வலசை= இரு வேறு இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய்வரும் செய்கை.
- வலையம்>வலயம் = வளையம், வட்டம்
ஆதாரங்கள் ---வலசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/10223815266468738