grey hornbill
Appearance
பொருள்
- Malabar grey hornbill
- Indian grey hornbill (ஆங்)
மொழிபெயர்ப்புகள்
- சாம்பல் இருவாயன், சின்ன இருவாட்சி, இருதலைப் பட்சி, மூணு மூக்குள்ள காக்கா (தமி)
- Ocyceros griseus = Malabar grey hornbill
- Ocyceros birostris = Indian grey hornbill
விளக்கம்
- மேற்கு தொடர்ச்சி மலையிலும் அதையொட்டிய தென்னிந்திய மலைகளிலும் காணப்படும் இருவாட்சி வகைப் பறவை.
- (இலக்கணக் குறிப்பு) - grey hornbill என்பது ஒரு பெயர்ச்சொல்லாகும்.