இந்தியாவின் யாளி என்னும் புராணக்காலத்திய உயிரினத்தைப்போல் மேலை நாடுகளிலும் ஓர் உயிரினம் griffin என்றழைக்கப்படுகிறது...இது பாதி பறவை மற்றும் பாதி மிருக உடலுடன் காட்சித் தரும்...இந்த உயிரினத்தின் தலை, உடலின் முன்பகுதி மற்றும் இறக்கைகள் ஆகியவை ஒரு கழுகைப்போலவும், உடற் பின்பகுதி, பின் கால்கள் மற்றும் வால் ஒரு சிங்கத்தைப்போலவும் இருக்கும்..