guide
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
guide
- வழிகாட்டி, திசைகாட்டி
- ஆய்வு முதலியற்றுக்கு நெறியாளர்
- கையேடு
- சுற்றுலா தலங்களில் வழிகாட்டியாக செயல்படுபவர்
வினைச்ச்சொல்[தொகு]
- வழிகாட்டு, வழிநடத்து
பயன்பாடு
- நா. பார்த்தசாரதி "பழந்தமிழர் கட்டிடக்கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். டாக்டர் தி.முத்து கண்ணப்பர்தான் அவரின் நெறியாளர். ஆய்வேட்டை சமர்ப்பித்தும், நேர்காணலில் கலந்துகொள்ள வாய்ப்பின்றி அது என்று நிகழவிருந்ததோ அன்று காலமானார். முனைவர் பட்டம் பெறும் முன்பே அமரர் பட்டம் பெறும்படி நேர்ந்தது அவரது துரதிர்ஷ்டம் (நா.பா. என்றொரு தீபம்..., திருப்பூர் கிருஷ்ணன்)
- ஹம்பியை முழுமையாக சுற்றி பார்க்க வழிகாட்டி தேவை.
- வாழ்க்கை வழிகாட்டி