hagiographer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hagiographer, பெயர்ச்சொல்.
- விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர்
- திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர்
- திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hagiographer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி