உள்ளடக்கத்துக்குச் செல்

hair cuttery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
hair cuttery:
ஒரு முடி திருத்தகம்

பொருள்

[தொகு]
  • hair cuttery, பெயர்ச்சொல்.
  1. முடி திருத்தகம்
  2. தலைமுடி வெட்டுமிடம்
  3. சிகை அலங்கரிப்பு நிலையம்


  1. ஆண், பெண் இருபாலரும் தங்கள் தலைமுடியை அவரவர்கள் விருப்பத்திற்கு உகந்தவாறு கத்தரித்து, சீர் செய்துக்கொள்ளுமிடம்...இந்த இடங்களில் அனைத்துவிதமான முடி கத்தரிக்கும் சாதனங்களும் இருக்கும்...மேலும் தலைமுடி சம்பந்தப்பட்ட சாயம்போடுதல், கழுவி சுத்தம் செய்தல் போன்ற சேவைகளும் கிடைக்கின்றன...
  1. ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரையைக்காண்க [1]

விளக்கம்

[தொகு]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---hair cuttery--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=hair_cuttery&oldid=1750463" இலிருந்து மீள்விக்கப்பட்டது