உள்ளடக்கத்துக்குச் செல்

திரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திரு(பெ)(பன்மை திருக்கள்)

  1. மதிப்பிற்குரிய.
  2. செல்வம், வளம்.
  3. மேன்மை
  4. திருமகள்
  5. சிறப்பு
  6. அழகு
  7. மலை
  8. பொலிவு
  9. நல்வினை
  10. தெய்வத்தன்மை
  11. பாக்கியம்
  12. மாங்கலியம்
  13. பழங்காலத் தலையணிவகை
  14. சோதிடங் கூறுவோன்
  15. மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம்
பயன்பாடு
  • இலக்கியம். திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை (மாகாகவி பாரதியார், நாட்டு வாழ்த்துப் பாடல், வரி 1, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், மேல்நிலைப் பள்ளி-முதலாம் ஆண்டு).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

திரு
திருமால், திருமணம், திருவடி, திருநாமம், திருவோடு, திருவிழா
திருவருள், திருப்பணி, திருத்தந்தை, திருச்சபை
திருப்புகழ், திருமுறை, திருக்குறள், திருமந்திரம், திருவாசகம்
திருமதி, திருவாளர், திருமகள்
உயர்திரு, தெய்வத்திரு

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - திரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரு&oldid=1908076" இலிருந்து மீள்விக்கப்பட்டது