வெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெட்டு

வெட்டுபெயர்ச்சொல்

பொருள்

துண்டாக்கு.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  1. இம்மரத்தில் வெட்டு (பிளவு) இருப்பதால், தரமான மரப்பலகை தயாரிக்க இயலாது.
  2. மின் வெட்டு - இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை உங்கள் பகுதிக்கு மின்வெட்டு இருக்கும். (மின்சாரம் இருக்காது).
  3. மண்வெட்டி உதவியால், தேவையற்ற மண்ணை அப்புறப்படுத்து.
  4. பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
  5. ஒரு சிறுவன் தனக்குத் தேவையானப் படங்களைப் பத்திரிக்கையிலிருந்து வெட்டி எடுக்கிறான்.

சொல்வளம்[தொகு]

வெட்டு - வெட்டி - வெட்டுதல்
மின்வெட்டு, கல்வெட்டு, குறுக்குவெட்டு, புழுவெட்டு

தகவலாதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வெட்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டு&oldid=1636549" இலிருந்து மீள்விக்கப்பட்டது