he's
Appearance
he's
பொருள்
[தொகு]1.he is ,
2.he has.
விளக்கம்
[தொகு]இது பின்வரும்இரண்டு எழுத்துக்களின் சுருக்கம் .இதனை ஆங்கிலத்தில் contraction என்பார்கள்.
அவை,
1.he is .....,,
2.he has ...,
(எடுத்துக்காட்டாக),
1.he is my friend - அவன் எனது நண்பன்,
2.he has a computer - அவன் கணினி வைத்திருக்கிறான்.
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]தமிழ்
1.அவன் ,
2.அவன் பெற்றிருக்கிறான்.