இரண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
two
ஒலிப்பு
பொருள்

இரண்டு (பெ)

  1. முழு எண் வரிசையில் ஒன்றுக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 2 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒரே இரட்டைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).

சொல்வளம்

  1. இர் (பிரி) --> இரண்டு


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம்: two
  2. பிரான்சியம்: deux
  3. (உருசியம்): два (த்3)
  4. இந்தி: दो
  5. (கிசுவாகிலி): mbili
  6. சீனம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரண்டு&oldid=1912011" இலிருந்து மீள்விக்கப்பட்டது