heat of passion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heat of passion, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குற்றவியல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றமிழைக்கப்பட்ட தருணத்தில் கட்டுப்பாடற்ற உணர்ச்சி வசத்தால் அக்குற்றத்தைச் செய்தார் என்பதைக் குறிப்பதாகும். அத்தகையக் கொலையை திட்டமிடாதக் கொலையென வகைப்படுத்தப்பட்டு, அவருக்கு அளிக்கப்படும் தண்டனையின் கடுமைக் குறைக்கப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heat of passion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்