heathenism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heathenism, பெயர்ச்சொல்.
- புறச் சமயத்தினர் மத அமைப்பு
- சமய நம்பிக்கை இல்லாமை
- புறச்சமயத்தைச் சேர்ந்த பண்பு
- காட்டு மிராண்டித்தன்மை
- புறச்சமயம் நிலவியுள்ள உலகப் பகுதிகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heathenism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி