heliolatry
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- heliolatry, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- சூரியனை பூசிப்பதை heliolatry என்பர்...இந்து மதத்திலுள்ள ஆறு உட்பிரிவுகளில் சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதத்திற்கு சௌரம் என்றுப் பெயர்.
- heliolatry (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heliolatry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்