hermaphrodite
Appearance
ஆங்கிலம்
[தொகு]hermaphrodite
- கால்நடையியல். அலி; அழிதூ; இருபாலான; இருபால்; இருபால் உயிரி; இருபால் உயிரினம்
- மரபியல். இருபாலான; ஈரிலிங்கத்துக்குரிய
- மருத்துவம். இரு பாலின உடலி; இருபாலி
- விலங்கியல். அலி; இருபாலி; இருபால்
- வேளாண்மை. இருபாலி
விளக்கம்
[தொகு]- ஒரே உயிரியில் ஆண்பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருத்தல்:மண்புழு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +