hierachy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hierachy, பெயர்ச்சொல்.
- தேவதூதர்களின் முப்புரிவுகளில் ஒன்று
- தேவதூதர்களின் தொகுதி
- புரோகித ஆட்சி
- படிநிலையாக அமைந்த புரோகிதர் அமைப்பு
- படிநிலை அமைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hierachy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி