histiophorus immaculatus
Appearance
ஆங்கிலம்
[தொகு]- histiophorus + immaculatus
பொருள்
[தொகு]- histiophorus immaculatus, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனிதர்களின் உணவுக்காகப் பயன்படும் ஒரு கடற்மீன் வகை...உலகமுழுவதும் வெதுவெதுப்பானக் கடற்பகுதிகளில் வாழ்கின்றன....முதுகுப்புறம் விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்புக்கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடப்படுகிறது...தமிழக தூத்துக்குடிக் கடற்பகுதியில் அவ்வப்போது அரிதாகப் பிடிபடுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---histiophorus immaculatus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்