peacock fish
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- peacock fish, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடிய ஒரு கடற்மீன்..சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் உலகெங்கும் காணப்படுகிறது...முதுகுப்புறம் விரித்த மயிற்தோகைப் போன்ற அமைப்புக்கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடப்படுகிறது...இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன...மனிதர்களுக்கு உணவாகும் மீன் வகைகளுள் ஒன்றாகும்...இதனிறைச்சி சுவைமிக்கதும், விலைக்கூடியதானது மாகும்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---peacock fish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்