hologram
Appearance
ஆங்கிலம்
[தொகு]hologram
தமிழ்ச் சொல் விளக்கம்
[தொகு]இதற்கான தமிழ் பிடாரச்சொல்லான "முழுவுரு" என்பது முழுமையாதல், திரளுதல், பருத்தல், பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ள எல்லாம் என்னும் பொருளுடைய முழு என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்தும் ஒத்தல், தோன்றுதல், முளைத்தல், உருவெடுத்தல், சுரத்தல், வடிவு, உடல் என்னும் பொருளுடைய உரு என்னும் தமிழ்ச் சொற்களின் பிணைப்பால் உருவானது ஆகும்.
ஆங்கிலச் சொல் விளக்கம்
[தொகு]காபார் என்பவர் 'இஃகோலோகிராம்' என்ற பிடாரச்சொல்லை "whole(முழு)" என்னும் பொருள் கொண்ட 'இஃகோலோசு' என்ற கிரேக்க சொல்லிருந்தும் "message(செய்தி)" என்னும் பொருள் கொண்ட 'கிராமா' என்ற கிரேக்க சொல்லிருந்தும் எடுத்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +