முழுவுரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

முழுவுரு

  1. இயற்பியல். முழுவுரு


ஆங்கிலம்[தொகு]


சொல் விளக்கம்[தொகு]

இதற்கான தமிழ்ப் பிடாரச்சொல்லான "முழுவுரு" என்பது முழுமையாதல், திரளுதல், பருத்தல், பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ள எல்லாம் என்னும் பொருளுடைய முழு என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்தும் ஒத்தல், தோன்றுதல், முளைத்தல், உருவெடுத்தல், சுரத்தல், வடிவு, உடல் என்னும் பொருளுடைய உரு என்னும் தமிழ்ச் சொற்களின் பிணைப்பால் உருவானது ஆகும்.


முழுவுருவவியல்( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழுவுரு&oldid=1896895" இருந்து மீள்விக்கப்பட்டது