holographic will
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- holographic will, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கையெழுத்து உயில்
விளக்கம்
[தொகு]உயிலெழுதுபவர் தானே தன் கையெழுத்தில் எழுதி நேரத்தைக் குறிப்பிட்டு ஒப்பமிட்டிருக்கும் உயில் ஆனால், இந்த உயிலில் சாட்சிகளின் ஒப்பம் இருக்காது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---holographic will--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்