சக்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சக்தி(பெ)

  1. வலிமை; ஆற்றல்; திறன். இச்சொல் ஒரு வடமொழிச் சொல்லாகும் (ஷக்தி).
  2. இந்துக் கடவுள்ளில் ஒருவர்; சிவனின் மனைவி

=

மொழிபெயர்ப்புகள்

=

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்தி&oldid=1634246" இருந்து மீள்விக்கப்பட்டது