homeostasis
Appearance
ஆங்கிலம்
[தொகு]homeostasis
- உளவியல். ஆளுமையைப் பாதிக்காது பேணும் தன்மை
- கால்நடையியல். சீரான உடல் நிலை
- மரபியல். ஏகநிலைமை; ஒத்தவொடுக்கம்
- மருத்துவம். நீர்ச்சம நில
- தாவரவியல். சமநிலை பேணல்; சமநிலை பேணுதல்
விளக்கம்
[தொகு]- உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு சீரான உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ளும் செயல் சமநிலை பேணுதல் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +