homograph
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- homograph, பெயர்ச்சொல்.
- ஒப்பெழுத்து
- பல்பொருள் ஒரு மொழி
விளக்கம்
[தொகு]ஒரே சொல் இரு வேறு பொருள்களை அளிக்கக் கூடியது. எ.கா. back, bar, novel
தி இந்து தமிழ் நாளிதழின் homograph பக்கத்தைக் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---homograph--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்