back
Appearance
ஆங்கிலம்
[தொகு]-
(கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]back
- முதுகு, முதுகுப் புறம்
- இறந்த காலம்
- இலை-நரம்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்
- ஏட்டின் மூட்டுப்பகுதி
- நாவின் மேற்பரப்பின் உட்பாகம்
- கத்தி, வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்
- நாற்காலி,
- விசுப்பலகைச் சாய்பகுதி
- கப்பலின் அடிக்கட்டை
- காற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்
- எரிபொருள் கொண்டுசெல்ல உதவும் தொட்டி
- கொப்பரை.
- (உரிச்சொல்) - பின்னாலுள்ள; பின்னோக்கிய; தொலைவான; முற்காலத்திய; நேர்மாறன
- (வினை) - ஏறு; இவர்ந்து செல்; உதவி செய்; ஆதரி; ஆதரித்துப் பந்தயம் கட்டு; எதிர்க்கையொப்பமிடு; ஆதரித்தெழது; பின்புறமாகத் தள்ளு; பின்னோக்கிச் செல்; எதிர்மறையான திசையில் செல்
- (வினையடை) பின்னோக்கி; பின்னால்; காலத்தால் பின்னடைந்து; திரும்பி; மீண்டும்