bar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]bar
- சொற் தோற்றம்[1]
விளக்கம்
[தொகு]- துண்டு , இரும்புத் துண்டு
- அருந்தகம்; சிற்றுண்டி கிடைக்கும் இடம் coffee bar
- வழக்குரைஞர்கள் உள்ள அமைப்பு/இடம் (an advocate’s bar)
- கம்பி
- கோல்
- உலோகங்களாலான சலாகை
- தண்டு
- கட்டை
- நீண்ட மரத்துண்டு
- பாளம்
- வார்
- சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி
- தாழ்
- தாழ்பாள் கட்டை
- தடை
- தடைகள்
- தடங்கல்
- தடைவேலி
- தடை வரம்பு
- எல்லை
- இடையீடு தடுப்பு
- தடை நடவடிக்கை
- முறைமன்றக் கம்பித்தடுப்பு
- தேறல்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]1.advocate-வழக்குரைஞர்,2.(jurist )-வழக்கறிஞர்.