hot spot
ஆங்கிலம்
[தொகு]hot spot
- இயற்பியல். வெப்பமானவிடம்
- நிலவியல். வெப்பப்புள்ளி
- பொறியியல். வெப்பப் பகுதி; வெப்பப் பரப்பு
- கணினியியல். பகிரலை
- ஒரு செயல்பாடு, அல்லது ஆபத்து நிறைந்திருக்கும் இடம்
- அரசியல் குழப்பங்களால் வன்முறை நிறைந்திருக்கும் இடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +