howdah
Appearance
பொருள்
- howdah, பெயர்ச்சொல்.
- அம்பாரி, யானைமேற்பீடம், யானைச்சப்பரம்
- யானை மீது சவாரி செய்வோர் அமரும் பெட்டி
விளக்கம்
- howdah (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---howdah--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு