human geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

human geography

  1. நிலவியல். மக்கள் பரப்பியல்; மானிடப் புவியியல்

விளக்கம்[தொகு]

  1. இயற்கை மற்றும் நிலத்தோற்றங்களில் மனிதர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை குறித்து இத்துறை ஆய்வு செய்கிறது. காலநிலை, எரிமலைகள், வெள்ளப்பெருக்கு, சூறாவளிகள் போன்ற சவால்களை மனித இனம் எதிர்கொள்ளுவது குறித்தும் இங்கு ஆராயப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=human_geography&oldid=1898638" இலிருந்து மீள்விக்கப்பட்டது