iconoclast
Appearance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/அய்-கான்-அ-க்ளாஸ்ட்/
பொருள்
(பெ)
- மத வழிபாட்டுக்கான சிலைகளை உடைப்பவர்; நாத்திகவாதி
- சமூகப் புரட்சியாளர், பழம்சிந்தனைகளை மூடநம்பிக்கை என எதிர்ப்பவர்
- Periyar was an iconoclast and a reformer - பெரியார் ஒரு சமுகப் புரட்சியாளர்; சீர்திருத்தவாதி
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }