illumination
Appearance
ஆங்கிலம்
[தொகு]illumination
- ஒளி ஊட்டம்; ஒளி விளக்கம்
- தாவரவியல். ஒளிர்வு
- நிலவியல். ஒளியூட்டம்
- பொறியியல். ஒளியூட்டம்; ஒளியூட்டல்
- மருத்துவம். உடலில் ஒளியூட்டுச் சோதனை ஒளிபுகல் சோதனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +