immigration card
Appearance
பொருள்
immigration card(பெ)
விளக்கம்
பயன்பாடு
- நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு உதவி செய்தவர் என்னுடைய நண்பர்தான். சமூக நல அட்டை எடுப்பதற்கு உதவி செய்தார். என்னுடைய பெயர், அப்பா பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி போன்ற விவரங்களைக் கேட்டார்கள். சுகாதார அட்டை விண்ணப்பித்தபோதும் அதே விவரங்களை நிரப்பவேண்டி இருந்தது. குடிவரவு அட்டைக்கும் அதேதான். (அம்மாவின் பெயர், அ.முத்துலிங்கம்)
- immigration - immigration visa - emigration - social security card - health card - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---immigration card--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #