immunity
Appearance
ஆங்கிலம்
[தொகு]immunity
- சட்ட விலக்களிப்பு
- நோய் எதிர்ப்புத் திறன்; நோய்த் தடுதிறன்; நோய்த் தடைக் காப்பு
- நோய்த் தடைக்காப்பு நிலை, தடைக்காப்பு, தடைக்காப்பு நிலை
- நோய்க்குட்படாமை; பாதிக்கப்படாமை, பாதிப்பின்மை
- நோய் பற்றாநிலை
- நோய்த்தடுப்பாற்றல்; தடுப்பாற்றல்; முழுதடுப்பாற்றல்
- மரபியல். நிர்ப்பீடனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +