imperishable
Appearance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/இம்-பெர்-இ-ஷ-பல்/
பொருள்
(உ)
- கெடாத, அழிவில்லாத, அழியாத, என்றும் உள்ள, நாசமிலி, நித்திய
- the imperishable One - அழிவில்லாத கடவுள்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி }