impregnation
Appearance
ஆங்கிலம்
[தொகு]impregnation
- பொறியியல். அகழூட்டல்; உட்செறித்தல்; உள் ஊட்டுதல்; உள்ளூட்டல்
- மரபியல். உட்புகுத்துகை
- மருத்துவம். கருவுறல்; சினைவுறல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +