உள்ளடக்கத்துக்குச் செல்

inbreeding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

inbreeding

  1. கால்நடையியல். உள் இனக்கலப்பு, உள்ளகவிருத்தி; உள்ளினச் சேர்க்கை; குறுகிய வட்ட இனக்கலப்பு
  2. தாவரவியல். உள்இனப்பெருக்கம்; உள்சேர்க்கை
  3. மரபியல். இனங்கலத்தல்; உள்ளகவிருத்தியாதல்
  4. மருத்துவம். உட்கலப்பு; தன்னினச் சேர்க்கை

விளக்கம்

[தொகு]
  1. சில தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கு இடையே செய்யப்படும் கலப்பு உள் இனக்கலப்பு எனப்படும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=inbreeding&oldid=1987153" இலிருந்து மீள்விக்கப்பட்டது