incivility

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

incivility, ஆங்கிலம். [தொகு]

பொருள்

incivility(பெ)

  1. அநாகரிகம், அவமரியாதை, அபசாரம்
விளக்கம்
பயன்பாடு
  1. Incivility in political speeches have increased recently - அண்மையில் அரசியல் பேச்சுகளில் அநாகரிகம் அதிகரித்துவிட்டது
( மொழிகள் )

ஆதாரங்கள் ---incivility--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=incivility&oldid=1867420" இருந்து மீள்விக்கப்பட்டது