incondensable
Appearance
பொருள்
incondensable(உ)
- நீர்மமாக வடிக்க முடியாத
- செறிவிக்க முடியாத
- குறுக்கமுடியாத; சுருக்க இயலாத
விளக்கம்
- ...
பயன்பாடு
:incondensible - condense - condensation - condensible - condensable
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---incondensable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு