inert
Appearance
ஆங்கிலம்
[தொகு]inert
- சடமான; சடத்தன்மையுள்ள
- செயலாற்றலற்ற; செயலற்ற
- மிக மெதுவான, மந்தமான
- வினைபுரியா, வினையொடுங்கு, வினை ஒடுங்கு
- இயங்கா
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +