inertia
Appearance
ஆங்கிலம்
[தொகு]inertia
- செயலின்மை; வீறின்மை; மழமை
- உளவியல். கிளர்ச்சியின்மை; சடத்துவம்
- இருக்கை நிலை; உறழ்மை
- மருத்துவம். இயக்கொழிவு; குறை வேகச் செயல்; குறைவேக இயக்கம்; மடிமை
- வேதியியல். நிலைமம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +