infiltration
Appearance
ஆங்கிலம்
[தொகு]infiltration
- ஊடு பரவுதல்; ஊடுருவுதல்
- தாவரவியல். உட்சென்று பரவுதல்
- நிலவியல். ஊடுருவல்; வடிதல்
- பொறியியல். வடிதல்
- மருத்துவம். உட்பரத்தல்; ஊடுருவல்
- வேளாண்மை. உள்ளோட்டம்; தோய்ந்து பரவுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +