initiatory
Appearance
initiatory, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
initiatory(உ)
- முதலாம், தொடக்க, துவக்க,ஆரம்பித்துவைக்கும்
விளக்கம்
பயன்பாடு
- Upanayanam is an initiatory ceremony intended to qualify Brahmin boys for commencement of the study ofthe Vēdas, accompanied by the investiture with the sacred thread - உபநயனம் என்பது பிராமண குல ஆண்மகனை வேதங்கள் கற்க ஆரம்பிக்கலாம் என ஏற்க நடத்தும், அவனுக்குப் பூணூல் அணிவிக்கும் முதற் சடங்கு ஆகும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---initiatory--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு