உள்ளடக்கத்துக்குச் செல்

inoffensive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

inoffensive, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

inoffensive(பெ)

  1. மனதைப் புண்படுத்தாத, எரிச்சலூட்டாத, நோகடிக்காத, சாதுவான
விளக்கம்
பயன்பாடு
  1. They said nothing much and they did nothing much and they were very inoffensive - அவர்கள் அதிகம் பேசவில்லை; அவர்கள் எதையும் செய்யவில்லை; அவர்கள் யாரையும் நோகடிக்கவில்லை(The Politeness of Princes (Webster's French Thesaurus Edition), P. G. Wodehouse )
( மொழிகள் )

ஆதாரங்கள் ---inoffensive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=inoffensive&oldid=1867932" இலிருந்து மீள்விக்கப்பட்டது