உள்ளடக்கத்துக்குச் செல்

insane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

insane

  1. அறிவு குலைந்த; பித்துப் பிடித்த; மனநிலை குலைந்த; வெறியார்ந்த, மதிகெட்ட
  2. கால்நடையியல். தன்னிலை மறந்த; பித்துப் பிடித்த
  3. தடைய அறிவியல். பித்து
  4. மருத்துவம். உளப்பிறழ்ச்சி; பித்தன்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

சொல்வளம்

[தொகு]
  1. பித்து, பித்தம், மதிகேடு - insanity
"https://ta.wiktionary.org/w/index.php?title=insane&oldid=1904678" இலிருந்து மீள்விக்கப்பட்டது