பித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பித்தம்(பெ)

  1. ஈரலில் இருந்து தோன்றும் நீர்
  2. பித்தம் என்னும் பிணிக்கூறு
  3. மயக்கம்
  4. பைத்தியம்
  5. கூத்தின் வகை
  6. மிளகு
  7. சித்த, ஆயூர்வேத மருத்துவத்தில் உள்ள மூன்று நாடிகளில் (வாதம், பித்தம், கபம்) ஒன்று, பித்தம் நாடி வெப்பத்தை (சூடு) குறிக்கும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bile, gall
  2. bilious humour
  3. bewilderment, delirium
  4. derangement, lunacy, madness
  5. a variety of dance
  6. pepper
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வாதபித்தகபமென . . . வலித்தனர் (உத்தரரா. அரக்கர்பிற. 31)
  • பெருந்துறையான்பித்த வடிவுகொண்டு (திருவாச. 13, 19)
சொல் வளப்பகுதி

 :ஈரல் - பைத்தியம் - பித்து - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பித்தம்&oldid=1241952" இருந்து மீள்விக்கப்பட்டது