intend
Appearance
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
intend(வி)
விளக்கம்
- உள்நோக்கம் கோள், மனதிற்குள் நினை, மனதில் வை, மனதில் திட்டமிடு
பயன்பாடு
- அவர்கள் மக்களைக் கொல்ல உத்தேசித்திருந்தார்கள்- They have intended to kill people
:plan - mean - indicate - determine - aspire
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---intend--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு