intensify

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) intensify
  2. தீவிரப் படுத்து; அதிகமாக்கு
  3. தீவிரம் அடை
  4. செறிவாக்கு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. காற்றின் காரணமாக காட்டுத் தீ மேலும் தீவிரமடைந்துள்ளது (the wildfire has intensified because of the winds)
  2. மீட்புப் பணியைத் தீவிரப் படுத்தியுள்ளனர் (they have intensified the rescue operation)
"https://ta.wiktionary.org/w/index.php?title=intensify&oldid=1868101" இருந்து மீள்விக்கப்பட்டது